nagapattinam உதவித்தொகை கிடைக்காமல் 6 மாதமாக பயனாளிகள் அவதி நமது நிருபர் மே 31, 2019 கொள்ளிடம் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் மாத உதவித்தொகை 6 மாதமாக வராததால் நோயாளிகள் அவதியடைந்து வரு கின்றனர்.